Artwork for dominos top banners 2 test dummy
Artwork for Excel restaurants sidebar banner 2 temp Artwork for Shiwu Chinese - sidebar banner temp

BMICH Model Farm

BMICH, Bauddhaloka Mawatha, Colombo 07


There's a farm in the Bandaranaika Memorial International Conference Hall grounds. I know that sounds odd as the BMICH is the nation's principal conference center and located in the center of Colombo, so not really what you'd think of an as agricultural spot, but nevertheless someone has installed rows of fruit trees, vegetable plots and even a cattle shed with a few cows in it.



பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நாம் சொல்லப்போகும் பண்ணை அமைந்திருக்கின்றது. கொழும்பின் இதயத்தில் அமைந்துள்ள; நாட்டின் ஒரேயொரு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மாதிரி பண்ணை என்றதும் உங்களுக்கு அது விசித்திரமாக தோன்றலாம். நீங்கள் நினைப்பதுபோல் அது பெரியதொரு பண்ணையாக இல்லாவிட்டாலும் வரி வரியாக பழ மரங்களும் மரக்கறி பாத்திகளும் வேளாண்மை நிலமும் அதன் நடுவே ஒரு சின்ன தாமரை குளமும் சில மாடுகளை கொண்ட கொட்டிலும் கொண்ட ஒரு சிறிய பண்ணை அது!

நான் முதலில் யாரோ அரசாங்கத்தின் கவனயீனத்தை பயன்படுத்தி இரகசியமாக பயிர்செய்திருக்கிறார்கள் என்று நினைத்தாலும் பின்னர் கண்ணில் பட்ட பிரபல விவசாய / இரசாயன கம்பனியான CIC இன் பெயர்ப்பலகை அப்படியல்ல என்று சொல்லிற்று.

மாமரங்களும், தக்காளி பற்றைகளும், மாதுளை மரங்களும் இன்ன பல தாவரங்களும்; இலங்கையின் வளமான மண்ணில் எதையெல்லாம் விளைவிக்கமுடியும் என்பதை காட்டுகின்றது. இந்த அரை ஏக்கர் காணியில் செய்திருப்பதையெல்லாம் பார்த்தால் நிச்சயமாக உங்கள் தோட்டத்தில் இன்னும் சிறப்பாக எதையாவது செய்கை பண்ண எண்ணம் வரும்.

இதற்கும் மேலாக ஓகிட்டுக்கள், அந்தூரியம்கள் எல்லாம் நீங்கள் கொழும்பிலிருந்து தூரத்திற்கு சென்றுவிட்டீர்களோ என்று சந்தேகப்படவைக்கும். கொட்டிலில் நிற்கும் மாடுகளின் தலையை தடவிக்கொடுப்பது கிராமிய நினைவுகளை கொண்டுவரும்.

இது ஒரு பரீட்சார்த்த பண்ணை போல் அல்லாமல் நாம் கனவில் காணும் ஒரு பண்ணையைப்போல அமைந்திருக்கிறது. நீங்கள் எதற்கேனும் BMICH இற்கு அடுத்தமுறை செல்லும்போது இந்த அற்புதமான பண்ணையை பார்க்க மறக்கவேண்டாம்.

TIP

It's to the east of the main building. If you're approaching from the front, you go left in front of the main building and go round past the Sarana Road exit.
All Reviews

There's a farm in the Bandaranaika Memorial International Conference Hall grounds. I know that sounds odd as the BMICH is the nation's principal conference center and located in the center of Colombo, so not really what you'd think of an as agricultural spot, but nevertheless someone has installed rows of fruit trees, vegetable plots and even a cattle shed with a few cows in it.

සිංහල හරකුන්ගේ උම්බෑ හඬක් බංඩාැරනායක සම්මන්ත්‍රණ ශාලාව අසලින් ඇසුණා. එය ලංකාවේ ප්‍රධාන සම්මේලන මධ්‍යස්ථානය. පිහිටලා තිබෙන්නේත් කොළඹ නගරය මැද. කෘෂිකාර්මික ස්ථානයක් නෙවෙයි. එහි ආදර්ශ ගොවිපළක් තිබෙනවා. අඹ, තක්කාලි, දෙළුම් ආදී පළතුරු ගස් හා වම්බටු බංඩක්කා වැනි එළවළු පැළත් ඕකීඩ්, ඇන්තූරියම් වැනි මල් පඳුරුත් පේළි පේළි තිබෙනවා. ගවමඩුවකුත් තිබෙනවා, ඇත්තම එළදෙනුනුත් එක්ක.

தமிழ் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நாம் சொல்லப்போகும் பண்ணை அமைந்திருக்கின்றது. கொழும்பின் இதயத்தில் அமைந்துள்ள; நாட்டின் ஒரேயொரு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மாதிரி பண்ணை என்றதும் உங்களுக்கு அது விசித்திரமாக தோன்றலாம். நீங்கள் நினைப்பதுபோல் அது பெரியதொரு பண்ணையாக இல்லாவிட்டாலும் வரி வரியாக பழ மரங்களும் மரக்கறி பாத்திகளும் வேளாண்மை நிலமும் அதன் நடுவே ஒரு சின்ன தாமரை குளமும் சில மாடுகளை கொண்ட கொட்டிலும் கொண்ட ஒரு சிறிய பண்ணை அது!

Address

BMICH, Bauddhaloka Mawatha, Colombo 07

Report Inaccuracy

Similar Places

Have you visited this place?

Write your own review!
See 3 Comments