Artwork for byob_top banner_1
Artwork for 	Happy hour_top banner 2
Artwork for NYE 2020 at the Paradise Beach Mount - sidebar Artwork for Coffee post sidebar 1

4/5

Boat Haus Cafe (Haus Chandra)

37 Beach Road, Mount Lavinia


A whole grilled fish, a pile of garlic drenched prawns, some ice cold bottles of lion larger, the roar of the sea all to yourself on a weekday evening. This is what Haus Chandra/the Boat Haus Cafe offers.



நமது கொழும்பு நகரம் கடற்கரை நகரமாகும். நகரின் எந்த இடத்தில் நீங்கள் இருந்தாலும் கடற்கரையை சில நிமிட பயணத்தில் அடைந்துவிடலாம். கிலோமீட்டர்கள் நீளமான கடற்கரை கொண்ட நகரமாகையால்; கடற்கரையை அண்டிய; உணவகம், மதுபானசாலை, களியாட்ட இடம் என பல விடயங்களுக்கு வசதியானது. ஆனாலும் நமது நகர் அதையெல்லாம் போதுமான அளவு பயன்படுத்திக்கொள்ளவேயில்லை. மவுன்ட் லவீனியா, வெள்ளவத்தை, வத்தளை மற்றும் எப்போதும் குறைத்து மதிப்பிடப்படும் காக்கை தீவு (குரோ ஐலன்ட்) கடற்கரைகள் ஓரளவு பயன்படுத்தப்படுகின்றது.

இன்றைய திகதியில் கடற்கரையை அண்டிய பொழுதுபோக்குக்கும் இரவுக்களியாட்டத்திற்கும் (nightlife) மவுன்ட் லவீனியாவை விட்டால் வேறு இடமில்லை. இருந்தாலும் அங்கு கூட பல இடங்கள் நடமாட்டமற்ற இடங்களாகவே இருக்கின்றன. அதை முற்று முழுதாக நல்லதல்ல என்றும் சொல்லவும் முடியாது.

ஹவ்ஸ் சந்தரா ஹொட்டேல் / போட் ஹவ்ஸ் கபே :

ஒரு ரம்மியமான மாலைப்பொழுதில் கடலின் பேரிரைச்சலை ரசித்தவாறு கிறில் செய்யப்பட ஒரு முழுமீன், வெள்ளைப்பூண்டு நிறைந்த இறால், பியர் என ருசிப்பதற்கான இடம் போட் ஹவ்ஸ் கபே. கொழும்பின் கடற்கரையை அண்டிய நல்ல உணவகங்கள் சிலவற்றில் இதுவும் ஒன்று. ஆனாலும் கடலுக்கும் அதன் மணலுக்கும் சேர்த்து விலையை அதிகரித்து நமது தலையில் கட்டாமல் நியாயமான விலையில் கிடைப்பது ஆறுதல்.

இங்கு குளிரூட்டப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள அன்றைய நாள் பிடிக்கப்பட்ட கடலுணவுகளில் உங்களுக்கு பிடித்தமானத தெரிவுசெய்யுங்கள். அதை எவ்வாறு சமைக்கவேண்டும் என்றும் சொல்லுங்கள். விலையும் எடைக்கேற்றவாறே அமையும். சாதாரணமாக சகலருக்கும் பிடிக்கக்கூடிய உணவுகளான வெள்ளைப்பூண்டு சோஸுடன் கிறில் செய்யப்பட்ட ஒரு கயல் மீன் (mullet) (ரூபா 1700), நண்டு அல்லது பெரிய இறால்கள் (100 கிராமுக்கு ரூபா 300), தொட்டுக்கொள்ள சுவையான வள்ளலை (கங்குன்), பிரைட் ரைஸ் என்பன  6 பேருக்கு போதுமானதாகும். இதை மலிவென்று சொல்லமுடியாவிட்டாலும் கடற்கரையில் இரவை களிக்க நமக்கு உள்ள தெரிவுகள் குறைவே.

TIP

Try Mix Rice
All Reviews

Boat House Cafe is a great choice if you're looking to grab some fresh seafood by the beach. The service can be trying at times, but we still think it's good spot.

A whole grilled fish, a pile of garlic drenched prawns, some ice cold bottles of lion larger, the roar of the sea all to yourself on a weekday evening. This is what Haus Chandra/the Boat Haus Cafe offers.

සිංහල අනේ මංදා! ඔන්න ඔහෙ මේ තැනත් හොඳ ලැයිස්තුවටම දාගන්නකො. මොකද අපිත් අන්තිමට එහෙම්ම කලා… ඒ විතරක් නෙවෙයි වෙරළෙත් රවුමක් ගහල.. තරු දිහා බලාගෙන ඉඳලා...

සිංහල කූරියා පිටින් ග්‍රිල් කරන හෙවත් පලහන ලද මාළුවකු, සුදුළූනු සමග පිසින ලද ඉස්සන් ගොඩක්, අයිස් මෙන් සීත ලයන් ලාගර් බීර බෝතල් හා මුහුදේ රළ බි‍ෙඳෙන හඬ සතියේ දිනවල හැන්දෑවේ මෙහිදී ඔබටමය. මේ හවුස් චන්ද්‍රා හෝටලය / බෝට් හවුස් කැෆේ ඔබට පිරිනමන දේය.

தமிழ் ஒரு ரம்மியமான மாலைப்பொழுதில் கடலின் பேரிரைச்சலை ரசித்தவாறு கிறில் செய்யப்பட ஒரு முழுமீன், வெள்ளைப்பூண்டு நிறைந்த இறால், பியர் என ருசிப்பதற்கான இடம் போட் ஹவ்ஸ் கபே.

Address

37 Beach Road, Mount Lavinia

Directions

Boat Haus Cafe is at the very end of Beach Road (turn off from Galle Rd.) just past the railway tracks.

Contacts

E-Mail

Report Inaccuracy

Open until 11:00 PM

Dish Types

Seafood

Ratings Breakdown

Overall Rating
3
Quality Rating
3
Service Rating
3
Ambience Rating
3
Similar Places

Have you visited this place?

Write your own review!
See 6 Comments