Artwork for pat pat lk temp top banner 1 with blog post
Artwork for GOURMET GROCERS top banner 2 test
Artwork for PMF Dinner-Promo-July-Yamu-Side-Bar Artwork for providore.shop sbb 2

3/5

Burger Blast

29A Maitland Place, Colombo 7


As the name suggests, a good place for generous burgers. Generous means that the burgers are big and have good cuts of meat, including lamb. The vegetarian burger here is also quite respectable. It's a big, fat mushroom and quite satisfying even for carnivores.



பெயருக்கேற்றாற்போல் தாராளமான பேர்கர்களுக்கான இடம். இங்கு நாம் தாராளம் என்று சொல்வதற்கான காரணம் பெரிய பேர்கர்களில் பெரிய பெரிய இறைச்சித்துண்டுகள் (அது ஆட்டிறைச்சியாக இருந்தாலும் கூட) பரிமாறப்படுவதனாலாகும். சைவ பேர்கர்கள் கூட பெரிதாக பெரிய காளான்களுடன் மாமிசப்பிரியர்களை கூட திருப்திப்படுத்தும்வண்ணம் இருக்கும்.

பேர்கர் பிளாஸ்ட்டின் அமைவிடம் மெய்ட்லன்ட் பிளேஸில்; கிளன்சீஸ்க்கு முதல் வருகிறது. இந்தப்பாதை ஒரு திசை பயணத்திற்கு மட்டுமானது என்பதால் சுதந்திர சதுக்கத்தின் பக்கத்திலிருந்தே செல்லமுடியும்.  கொழும்பின் முக்கிய அடையாளமான சுதந்திர சதுக்கத்தில் உலாவுவர்களுக்கு அருகில் இருக்கும் ஜூசீஸ் கூட செல்வதற்கு நல்ல இடம்.

த சன்டே டைம்ஸ் பத்திரிகையில் வந்த மதிப்பீட்டை பார்ப்போம்

The Sunday Times:
பேர்கர் பிளாஸ்ட்டில் லேம்ப் பேர்கர்களையும் காளான் பேர்கர்களையும்  பரிந்துரைக்கிறார்கள். (லேம்ப் - ஒரு வயது நிரம்பாத ஆட்டின் இறைச்சி) இலங்கையில் லேம்ப் இன் தரம் சிறந்ததாக இல்லாமையால் பேர்கருக்கு தேவையான "லேம்ப்"ஐ இவர்கள்  அவுஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள்.

பெரிய பேர்கர்ளின்மேல் ஊறுகாய், மொறுமொறுப்பான வெள்ளரி, காரமான வெங்காயம், சீஸ்  என இன்னும் பல நிரப்பப்பட்டு வித்தியாசமான அடுக்குகளில் வித்தியாசமான சுவைகளினதும் வாசனையினதும் கலவையாக உங்கள் நாவிற்கு ஒவ்வொருமுறையும் சுவையான அனுபவத்தை தரும்.

காளான் பேர்கர்கள் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு மட்டுமான தெரிவல்ல. பிரத்தியேகமான செயன்முறையில் தயாரிக்கப்படும் இந்த பேர்கர் இங்கு அதிக பிரபலமானதாகும். இது அசைவ உணவுப்பிரியர்களினாலும் பெரிதும் விரும்பப்படுகின்றது.

இங்கு உள்ள பானங்களின் பட்டியலில் ஒரியோ மில்க்சேக் அழுத்தமாக பரிந்துரைக்கப்படுகின்றது. மிகச்சரியான கலவையில் செய்யப்படும் இது கிரீம் சுவையுடன் அடர்த்தியாக இருக்கும்.


Translation by IRSHATH

TIP

The mushroom burger is pretty good. They're open till 2 AM on Saturdays and Sundays.

Address

29A Maitland Place, Colombo 7

Directions

From Bauddhaloka Mawatha heading east, turn left down Maitland Place. It's past SSC on a one-way road.

Contacts

E-Mail Facebook Website

Report Inaccuracy

This place has closed down

Price Range

Between Rs. 500 - Rs. 1000

Ratings Breakdown

Overall Rating
3
Quality Rating
3
Service Rating
3
Ambience Rating
3

Similar Places

Have you visited this place?

Write your own review!
See 8 Comments