Artwork for PickMe Flash top banner 2 - August 2020
Artwork for dominos top banners 2
Artwork for amex sidebar banner - temp Artwork for Excel restaurants sidebar banner 2 temp

3/5

Confucius Institute: Chinese Classes

Lumbini College, Skelton Gardens, Colombo 5


For those with no prior knowledge of Chinese they offer beginners classes - Saturdays 11.30- 1 PM, Rs 6000 for six months. Judging by the standard of the intermediate class this is probably the most accessible and best value introduction to Chinese available in Colombo.



21ஆம் நூற்றாண்டின் வல்லரசுகளில் ஒன்றான சீனாவின் மொழியை படிக்கவேண்டுமா? கொழும்பில் அதை கற்பிக்கும் இடமொன்று இருக்கிறதா என்று தேடுகிறீர்களா?

அவ்வாறே நானும் இம்மொழியை கற்பிக்கும் இடமொன்றை சில நாட்களாக தேடிக்கொண்டிருந்தேன். கடைசியில் அது லும்பினி கல்லூரியில் கொன்பூசியஸ் இன்ஸ்டிடியூட் இனால் நடாத்தப்படுவதாக அறிந்தேன். லும்பினி, கொழும்பு 5 இல அமைந்துள்ள ஆண்கள் பாடசாலை. ஆயினும் வகுப்பு வசதியாக குளிரூட்டப்பட்டு கணணி வசதிகளுடன் அமைந்துள்ளது.

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் 6 மாதங்களுக்கு நடைபெறும் வகுப்புக்கள் நம் நாட்டை சேர்ந்த அனுபவமுள்ள ஆசிரியர்களால் நடாத்தப்படுகின்றது. ஆசிரியர்கள் பொறுமையாளர்களாக உற்சாகமானவர்களாக புத்தகங்களை மட்டும் நம்பாதவர்களாக மென்போக்கானவர்களாக இருக்கின்றார்கள். வகுப்புக்களில் உச்சரிப்பை சரிப்படுத்துவதிலும் புது சொற்களை சொல்லித்தருவதிலும் கவனம் செலுத்தபப்டுகின்றது.

சீன மொழியில் முன் அறிவற்ற மாணவர்களுக்காக ஆரம்ப நிலை வகுப்புக்கள் சனிக்கிழமைகளில் 11.30 முதல் 1 வரை நடாத்தப்படுகின்றன. அதேபோல் முன் அறிவுள்ளவர்களுக்கான வகுப்புக்கள் இரண்டு மணித்தியாலங்களுக்கு நடாத்தப்படுகின்றது. 6 மாத கால எல்லையை கொண்ட இவ்வகுப்புக்கள் அனைத்திற்கும் கட்டணமாக ரூபா 6,000 அறவிடப்படுகின்றது. வகுப்புகளுக்கு வயதெல்லை கிடையாது. சிறுவர்கள், மாணவர்கள், வயதுவந்தோர்கள், தொழில் புரிவோர் என எல்லோரும் கலந்துகொள்ளலாம்.

உங்களுக்கு சனிக்கிழமை நேரமிருப்பின் முயற்சித்து பார்க்கலாம். சீன மொழியை படிபப்து அவ்வளவு கஷ்ட்டமான விடயமேயில்லை. அதன் பேச்சு மொழியில் இலக்கண கட்டுப்பாடுகள் இல்லை என்பது ஆச்சரியமான விடயம். ஆனால் எழுத்துக்களில் பலவிதமான குறியீடுகளை படிப்பதுதான் கொஞ்சம் கஷ்ட்டமான வேலை. எப்படியோ இதை படித்துக்கொண்டால் உலகில் ஐந்தில் ஒருவர் பேசும் மொழிக்குடும்பத்தில் நீங்களும் சேர்ந்துகொள்ளலாம்.

தொடர்புகளுக்கு - 2589747, 0779213368

TIP

Classes are in English/Chinese but a couple of the instructors are fluent in Sinhala too so the classes are Sinhala friendly.
All Reviews

For those with no prior knowledge of Chinese they offer beginners classes - Saturdays 11.30- 1 PM, Rs 6000 for six months. Judging by the standard of the intermediate class this is probably the most accessible and best value introduction to Chinese available in Colombo.

සිංහල චීන බස ගැන අන්දෝසංසාරයක් නොදන්නා‍ අයට ඔවුහු සෙනසුරාදා පෙරවරු 11.30 සිට පස්වරු 1.00 දක්වා ආරම්භක පංති පවත්වති. මාස හයට රු. 6000කි. අන්තර්මාධ්‍ය පංතියේ සිට කළ තක්සේරුව අනුව මේ වනාහි කොළඹ හොඳම වටිනාකමක් ඇති චීන භාෂා පංතියයි.

தமிழ் சீன மொழியில் முன் அறிவற்ற மாணவர்களுக்காக ஆரம்ப நிலை வகுப்புக்கள் சனிக்கிழமைகளில் 11.30 முதல் 1 வரை நடாத்தப்படுகின்றன. அதேபோல் முன் அறிவுள்ளவர்களுக்கான வகுப்புக்கள் இரண்டு மணித்தியாலங்களுக்கு நடாத்தப்படுகின்றது. 6 மாத கால எல்லையை கொண்ட இவ்வகுப்புக்கள் அனைத்திற்கும் கட்டணமாக ரூபா 6,000 அறவிடப்படுகின்றது. வகுப்புகளுக்கு வயதெல்லை கிடையாது. சிறுவர்கள், மாணவர்கள், வயதுவந்தோர்கள், தொழில் புரிவோர் என எல்லோரும் கலந்துகொள்ளலாம்.

Address

Lumbini College, Skelton Gardens, Colombo 5

Contacts

Report Inaccuracy

Open Saturdays 11:30- 1 PM

Ratings Breakdown

Overall Rating
3
Quality Rating
3
Service Rating
3
Ambience Rating
3

Similar Places

Have you visited this place?

Write your own review!
See 4 Comments