Artwork for pat pat lk temp top banner 1 with blog post
Artwork for GOURMET GROCERS top banner 2 test
Artwork for TEA STALLS sbb 1 Artwork for providore.shop sbb 2

3/5

Flower Drum

38, Thurstan Road, Colombo 3


Good ambience, decent food, over-rated chili paste. Okay value for groups.



பிளவர் ட்ரம் - இலங்கையருக்கு ஏற்ற பாணியிலான சீன உணவுகளுக்கான இடம். 1982 இல் ஆரம்பிக்கப்பட்டு இன்றும் இலங்கையில் இருக்கும் மிக பிரபலமான இலங்கை சீன குடும்பமான "கை" இனால் நடாத்தப்படுகின்றது. பட்டர் கணவாய், இனிப்பு புளிப்பு கலந்த பன்றி இறைச்சி, ஒயிஸ்டர் சோஸில் சமைக்கப்பட்ட மாட்டிறைச்சி போன்ற உணவுகள் கடந்த 30 வருடங்களாக வாடிக்கையாளர்களை கவர்ந்துகொண்டிருக்கின்றது.

கொள்ளுப்பிட்டி தேர்ஸ்டன் வீதியில் பெருமளவு புதுப்பிக்கப்பட்ட பரந்த இடவசதி உள்ள காலனி காலத்து கட்டடத்தில் இயங்கும் இவ்வுணவகத்தில் வார இறுதி நாட்களில் நீங்கள் உட்கார இடம் கிடைக்க காத்திருக்கவேண்டிய அளவுக்கு சனக்கூட்டம் இருக்கும்.

அதிக கூட்டம் நிரம்புவது மிகச்சிறந்த டெலிவரி சேவை மூலம் தவிர்க்கப்படுகிறது. கொழும்பு 2, 3, 4, 7 ஆகிய பிரதேசங்களுக்கு இலவசமாவும் ஏனைய இடங்களுக்கு ரூபா 200 க்கும் 300 க்கும் இடைப்படட் கட்டணத்திலும் டெலிவர் கிடைக்கிறது.

இங்கு பரிமாறப்படும் இலங்கையர்களுக்கு ஏற்ற முறையிலான சீன உணவுகளில் முதல் 10 இடங்களை அனுபவத்தின் அடிப்படையில் பின்வருவன பெற்றுக்கொள்கின்றன.

1. ஹொட் பட்டட் கட்டல்பிஷ் - பட்டர் கணவாய் 2.கன்குன் பீப் - கங்குன் (வள்ளலை) மாட்டிறைச்சி 3.சில்லி சிக்கன் வித் கசூ நட்ஸ் - சில்லி சிக்கன் (கஜூவுடன்) 4.கட்டல்பிஷ் ஸ்டப்ட் வித் ப்ரவ்ன்ஸ் ப் இறால் நிரப்பப்பட்ட கணவாய் 5.ஸ்வீட் அன்ட் சவர் பிஷ் இனிப்பு புளிப்பு சுவை கலந்த மீன் 6.ஸ்டீம்ட் க்ரப் வித் ஜிஞ்சர் - இஞ்சி சேர்க்கப்பட்டு நீராவியில் அவிக்கப்பட்ட நண்டு 7.ஸ்பெஷல் பிரைட் ரைஸ் 8.டெவல்ட் பீன் கேர்ட் 9.சிஸ்லிங் பாபிகியூ போர்க - சுடப்பட்ட பன்றி இறைச்சி 10.சிக்கன் ஸ்வீட் கோன் சூப்

(இது அல்லாத வேறு சில தெரிவுகளும் வாடிக்கையாளரிடையே இருகக்கூடும்)

Translation by IRSHATH

TIP

Avoid Singaporean noodles. Hit the special fried rice.
All Reviews

Step-out-of-office-for-lunch level food for a little too much money.

We don't know what happened, but the Flower Drum that we called immortal is dead. It's slightly re-incarnated as a tiny take-away joint, but not really. For anything near the old experience you'll have to go to their Pelawatta outlet. How times change.

Flower Drum - the absolute archteype of Sri Lankan- Chinese food. Staples like hot butter cuttlefish and sweet and sour pork, beef in oyster sauce have kept customers coming back for over 30 years.

தமிழ் பிளவர் ட்ரம் - இலங்கையருக்கு ஏற்ற பாணியிலான சீன உணவுகளுக்கான இடம். 1982 இல் ஆரம்பிக்கப்பட்டு இன்றும் இலங்கையில் இருக்கும் மிக பிரபலமான இலங்கை சீன குடும்பமான "கை" இனால் நடாத்தப்படுகின்றது. பட்டர் கணவாய், இனிப்பு புளிப்பு கலந்த பன்றி இறைச்சி, ஒயிஸ்டர் சோஸில் சமைக்கப்பட்ட மாட்டிறைச்சி போன்ற உணவுகள் கடந்த 30 வருடங்களாக வாடிக்கையாளர்களை கவர்ந்துகொண்டிருக்கின்றது.

Address

38, Thurstan Road, Colombo 3

Directions

The corner of 5th Lane and Thurstan Road.

Contacts

Facebook

Report Inaccuracy

Closed right now

Cuisine

Chinese Sri Lankan Chinese

Price Range

Between Rs. 500 - Rs. 1000

Dish Types

Cuttlefish

Ratings Breakdown

Overall Rating
3
Quality Rating
2
Service Rating
3
Ambience Rating
4

Similar Places

User Reviews
S
1

1/5

0

SanuriT

The service was so poor. We had to wait for over half an hour to order and it took about 45 mins for the food to come and only half arrived and we didn’t get the over rated chillie paste. The rest of the food came in cold 20 mins later. We had no napkins on the table and no water was served. It really does make me sad. This is probably the worst service I have ever had.

S
1

1/5

0

SanuriT

The service was so poor. We had to wait for over half an hour to order and it took about 45 mins for the food to come and only half arrived and we didn’t get the over rated chillie paste. The rest of the food came in cold 20 mins later. We had no napkins on the table and no water was served. It really does make me sad. This is probably the worst service I have ever had.

See 29 Comments