Artwork for Coke with food - top banner
Artwork for FOOD DELIVERY DURING COVID-19 CURFEW HOURS TOP BANNER 2
Artwork for PMF essentials sbb 2

3/5

Harbour Stop

50 Sir Baron Jayatilleke Mawatha, Colombo 1


Harbour Stop is a hidden gem - a 24 hour food joint in a beautiful, historical Fort building.



இன்றும் பலர் அறியாத 24 மணிநேர சாப்பாட்டு கடை (சோறு - கறி) ஹாபர் ஸ்டொப். இது கோட்டை பிரதேசத்தில் துறைமுகத்திற்கு அணித்தாக உள்ள முக்கோண வடிவ பழைய அழகிய கட்டடமான கபூர் கட்டடத்தில் அமைந்துள்ளது.

உயர்ந்த முகடும் நல்ல காற்றோட்டமும் உள்ள இந்த சாப்பாட்டுக்கடையில் சாப்பாடு ஒன்றும் மிகப்பிரமாதம் இல்லையாயினும் பின்னிரவின் ரம்மியத்தை அனுபவிக்க இதைவிட சிறந்த இடம் கோட்டையில் வேறொன்றுமில்லை. இங்கு சாதாரண வெள்ளை சோறு- கறி, பிரியாணி நாசி கோரேங் என்பன கிடைக்கின்றன.

TIP

Location and building is better than the food.

Address

50 Sir Baron Jayatilleke Mawatha, Colombo 1

Directions

From York Street (past the Cargills building), head down Sir Baron Jayathilaka Mawatha (turn at the Standard Chartered). It's the triangle building on the corner, you can turn left for some parking. Before Pettah.

Contacts

Report Inaccuracy

This place has closed down

Price Range

Between Rs. 200 - Rs. 500

Ratings Breakdown

Overall Rating
3
Quality Rating
3
Service Rating
3
Ambience Rating
4
Similar Places

Have you visited this place?

Write your own review!
See 1 Comment