Artwork for PickMe Flash top banner 11 Jan 2021
Artwork for Bread Teaser Top Banner -temporary
Artwork for Excel restaurants sidebar banner 2 temp Artwork for Shiwu Chinese - sidebar banner temp

4/5

Hazari's

556/2, Marine Drive, Colombo 3.


Hazari's has managed to maintain their Middle-Eastern standard while moving to their new Marine Drive location."ஹஸரீஸ்" புதிதாய் ஆரம்பிக்கப்பட்டுள்ள அராபிய உணவகம். இது திம்பிரிகஸ்யாய வீதியில் பைவ் வீதிக்கு அருகில் அமைந்துள்ளது. சுவை:  இங்கு உணவுகள் நன்றாக இருந்தாலும் உன்னதமான சுவை என்று கூறமுடியாது.  உணவுகளும் அராபிய உணவென்பதை பார்க்கிலும், இலங்கை பாணியில் தயாரிக்கப்பட்ட அராபிய உணவுகள் என்பதே பொருத்தமானது.

இவ்விடத்தை பற்றிய மதிப்பீட்டை எழுதுவதற்கான அனுபவத்தை பெற நாம் "ஹஸரீஸ்' க்கு சென்றோம். முதலில் "மின்ட் டீ' மற்றும் "ஐஸ் டீ"யில் (ரூபா 250) ஆரம்பித்து  பின்னர் "சிக்கன் அன்ட் சீஸ் பதாயர்" ஐ ("ஹொட் டோக்" போன்றது) முயற்சித்தோம். இதற்கு பாவிக்கப்படும் ரொட்டி கனமானதாகவும் உள்ளே நிரப்பப்படுபவை (அராபிய சுவையை காட்டிலும்) இலங்கை உணவை போன்றும் இருந்தது. அத்துடன் உறைப்பும் குறைவு. உறைப்பு தேவைப்படுபவர்களுக்கு மேசையில் சிலி சோஸ் இருக்கிறது.

அதன்பின் "சிக்கன் அரபெஸ்கியூ" (ரூபா 270) என்பப்டும் சப்பாத்தி போன்ற ஒரு வகை ரொட்டியில் சுற்றித்தரப்படும் உணவை சுவை பார்த்தோம். இதனுள்ளே வைத்திருக்கும் ஊறுகாய்; தனித்தன்மையான சுவையை கொடுக்கின்றது. அதை தொடர்ந்து ரொட்டிவகை ஒன்றான ("சீஸ் டோஸ்ட்" போன்ற) "சீஸ் மனாகிஷ்" (ரூபா 280) ஐயும் சுவைத்து பார்த்தோம். அமைவிடம்: தற்போது திம்பிரிகஸ்யாய வீதி அகலப்படுத்தப்பட்டுள்ளமையால் இலகுவாக போகமுடியும். நாகரீகமான சூழல், நான்கு கார்களளவில் நிறுத்தக்கூடிய சொந்த வாகனம் நிறுத்துமிடம் என வசதியாக இருக்கின்றது. தவிர பொதுமக்களுக்கான வாகனம் நிறுத்தும் வசதி தாராளமாக அருகில் இருக்கின்றது. இந்த வசதிகள்தான் "ஹஸரீஸ்" இறகு வாடிக்கையாளர்களை அழைத்துவருகின்றது.

இங்கு கொட்டை எழுத்துக்களில் order at the counter என்று எழுதிவைத்திருக்கிறார்கள். ஒவ்வொருமுறையும் எழுந்துசென்று கவுன்டரில் வாங்கி வருவது வசதியாக இல்லை. ஏறத்தாள 4 பணியாளர்கள் இருக்கும் இவ்வுணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு மேசையிலிருந்தவாறு உணவுகளை கேட்டுப்பெற முடியுமாக இருக்குமானால் நன்றாக இருக்கும்.

இவ்வுணவகத்தின் மிகச்சிறந்த அம்சம் "பாஸ்ட் பூட்" என்பதற்கேற்ப எல்லாம் விரைவாக கிடைப்பதுதான். பானங்கள் உடனடியாகவும் உணவுகள் கொஞ்ச நேரத்திலும் கிடைக்கின்றன.

அதேவேளை "ஹஸரீஸில்" நல்ல உணவை நியாயமான விலையில் பெற்றுக்கொள்ளமுடிகிறது. ஏறத்தாள ஒருத்தருக்கு ரூபா 500 செலவில் உணவு பானங்கள் அடங்கலாக சுவைக்க முடிகிறது.

ஹஸரீஸ் - உன்னதமான அராபிய சுவை இல்லையென்றாலும் நல்ல உணவு, கட்டுப்படியான விலையில் விரைவாக கிடைக்கும்; ஒரு தடவையேனும் முயற்சித்து பார்க்கவேண்டிய உணவகம்

TIP

Try the iced and mint teas. They're refreshing and good.
All Reviews

Hazari's has managed to maintain their standard while moving to their new Marine Drive location.

With some new Middle Eastern restaurants opening up in Colombo we thought we'd revisit Hazari's. While their desserts still need work, the mains are meaty, ample in portion and spicy.

Hazari's is one of the nicest Arabic restaurants in town. We were wrong in our first review to call it just OK. They serve different and thoughtful Middle Eastern food with good service and delivery.

Hazari's has managed to maintain their Middle-Eastern standard while moving to their new Marine Drive location.

සිංහල මෙතනින් නියම අරාබි රස ගන්න පුළුවන්. ඇවිල්ල හොඳට කාල, එහා පැත්තෙ තියෙන ඉන්දියන් සාගරේත් සිරිය පොඩ්ඩක් නරඹලා යන්න.

සිංහල ලාභ, ඉක්මණ් ඒත් සුවිශේෂ නොවන අරාබි කෑම

தமிழ் "ஹஸரீஸ்" புதிதாய் ஆரம்பிக்கப்பட்டுள்ள அராபிய உணவகம். இது திம்பிரிகஸ்யாய வீதியில் பைவ் வீதிக்கு அருகில் அமைந்துள்ளது.

Address

556/2, Marine Drive, Colombo 3.

Directions

Former Redberry's location.

Contacts

Facebook

Report Inaccuracy

This place has closed down

Cuisine

Middle Eastern

Price Range

Between Rs. 1000 - Rs. 1500

Ratings Breakdown

Overall Rating
3
Quality Rating
3
Service Rating
4
Ambience Rating
3

Similar Places

User Reviews
A
1

5/5

0

Amman Lantra

The best ever Shawarma ever tasted in Colombo😍

A
5

2/5

0

ajlalwani

It used to be really good when it was on thimbri

A
1

5/5

0

Amman Lantra

The best ever Shawarma ever tasted in Colombo😍

A
5

2/5

0

ajlalwani

It used to be really good when it was on thimbri

L
1

1/5

0

Luna.P

Absolutely horrible service ! I made my first visit to Hazari's today. I'd made a reservation 40 minutes prior to arrival. When I got here, they have not reserved a table nor taken down the details for the reservation. They just rushed us into a basement, which from the looks of it is hardly ever used. The tables are covered with a thin layer of dust and the entire room smells of dust. The waiter only made his way downstairs to take our order after 20 minutes.
Extremely disappointed with the service. Hazaris please learn to serve your customers a little better, it wouldn't kill you.

See 22 Comments