Artwork for Senora delivery temp tb 1
Artwork for Astra Mayo top banner 2
Artwork for Alerics SBB 1 Artwork for new flash SBB 1

3/5

Healthy Cafe

34 Bauddhaloka Mawatha, Colombo 4


Near the mosque on Bauddhaloka Mawatha near Bambalapitiya Junction is my contender for the bath kade that sells one of the best budget lunch packets in Colombo 4 (what the hell, maybe even the whole city!).



கொழும்பில் பல இடங்களில் சோறு-கறி சுவையாக கிடைக்கின்றது. இந்த இடங்கள் எல்லாவற்றையும் என்னால் முயற்சித்து பார்க்கமுடியாவிட்டாலும் பம்பலப்பிட்டியில் வேலை பார்க்கும் எனக்கு; கட்டுப்படியான விலையில் அருகில் இருக்கும் தெரிவு - பவுத்தாலோக மாவத்தையில் பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள ஹெல்தி கபே.

இந்த கடை இருட்டாக இருந்தாலும் மத்தியான சாப்பாட்டு நேரத்தில் அருகில் இருக்கும் கல்லூரி காரணமாக கூட்டம் நிரம்பி வழியும். இவை அசௌகரியங்கள் என்றாலும் சுத்தமும் சுவையும் நம்மை மீண்டும் மீண்டும் அங்கு இழுத்துச்செல்லும். எல்லா நேரத்திற்கும் ஒரே வகையில் சமைத்து நம்மை அலுப்படிக்கச்செய்யாமல், ஒவ்வொரு நாளும் வித்தியாசமாக சமைப்பதும், பார்சல்கள் அளவில் பெரிதாய் இருப்பதும் எனக்கு இங்கு பிடித்த விடயங்கள். இங்கு மீன் சாப்பாட்டிற்கு ரூபா 100 உம் கோழி சாப்பாட்டிற்கு ரூபா 140 உம் அறவிடுகிறார்கள்.

இது தவிர பிரைட் ரைஸ், கொத்து, சிற்றுண்டிகள் என்பனவும் உண்டு. இருந்தாலும் எனது தெரிவு சோறு-கறியே.

TIP

Try the rice and curry.

Address

34 Bauddhaloka Mawatha, Colombo 4

Report Inaccuracy

Cuisine

Sri Lankan

Dish Types

Healthy

Ratings Breakdown

Overall Rating
3
Quality Rating
3
Service Rating
3
Ambience Rating
3

Similar Places

Have you visited this place?

Write your own review!
See 2 Comments