Artwork for PMF Negombo shoutout top banner 1
Artwork for PMF Negombo shoutout top banner 2

Mount Lavinia Children's Park

Station Road, Mount Lavinia

  • Closed right now


The park is perched above the Mount Lavinia Hotel and the ocean. It's a serene public space where you can hear and smell the sea but still be surrounded by green. They have a huge lawn, ample playground equipment, a full basketball court and even a small lending library.



கொழும்பின் அழகான பூங்காவாக கருதப்படக்கூடிய இடம் மவுன்ட் லவீனியா சிறுவர் பூங்காவாகும். பிற்பகல் 4 மணிவரை இப்பூங்காவிற்குள் சிறுவர்களை மட்டுமே அனுமதிப்பார்கள். மற்றும் எந்த நேரத்திலும் இங்கு கிரிக்கட், கால்பந்து போன்ற சில விளையாட்டுக்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. இந்த இறுக்கமான சட்டங்கள் இவ்விடத்தை அமைதியாக வைத்திருக்க உதவுகின்றது. அந்த அமைதி; அழகுக்கு அழகுசேர்க்கின்றது.

Mount Lavinia's Children's Park Mount Lavinia's Children's Park


இந்த பூங்கா மவுன்ட் லவீனியா ஹோட்டலுக்கும் கடலுக்கும் இடையில் அமைந்துள்ளது. இந்த பொதுமக்களுக்கான இடம் சாந்தமானது. பசைபசேலின்ற இவ்விடத்திற்கு கடலின் மணமும் ஓசையும் காற்றோடு கலந்துவரும். இங்கு பரந்த புற்றரையும், போதியளவு விளையாட்டு மைதான உபகரணங்களும், முழுமையான கூடைப்பந்து அரங்கும், ஒரு சிறிய இரவல் நூலகமும் உண்டு.

Gazebo At Mount Lavinia's Children's Park Gazebo At Mount Lavinia's Children's Park


இந்த பூங்கா காலை 7 மணிமுதல் மாலை 7 மணிவரை திறந்திருக்கும்.

TIP

Bring a child for easy entrance. Otherwise come after four. Check out the view of the ocean and the Mount Lavinia Hotel.
All Reviews

The park is perched above the Mount Lavinia Hotel and the ocean. It's a serene public space where you can hear and smell the sea but still be surrounded by green. They have a huge lawn, ample playground equipment, a full basketball court and even a small lending library.

සිංහල උද්‍යානය පිහිටා තිබෙන්නේ මවුන්ට් ලැවීනියා හෝටලයට හා සාගරයට ඉහළින්. එය ශාන්ත, ප්‍රසිද්ධ අවකාශයක්. එහිදී ඔබට හරිත පැහැ පරිසරයකින් වට වී හිඳගෙන මුහුදේ සුවඳ විඳින්නත් හඬ අහන්නත් පුළුවන්. එහි දැවැන්ත තණබිමකුත්, විසල් ක්‍රීඩාපිටියකුත්, පූර්ණ බාස්කට්බෝල් පිටියක් හා කුඩා පොත් බැහැර දෙන පුස්තකාලයකුත් තිබෙනවා.

தமிழ் கொழும்பின் அழகான பூங்காவாக கருதப்படக்கூடிய இடம் மவுன்ட் லவீனியா சிறுவர் பூங்காவாகும். பிற்பகல் 4 மணிவரை இப்பூங்காவிற்குள் சிறுவர்களை மட்டுமே அனுமதிப்பார்கள். மற்றும் எந்த நேரத்திலும் இங்கு கிரிக்கட், கால்பந்து போன்ற சில விளையாட்டுக்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. இந்த இறுக்கமான சட்டங்கள் இவ்விடத்தை அமைதியாக வைத்திருக்க உதவுகின்றது. அந்த அமைதி; அழகுக்கு அழகுசேர்க்கின்றது.

Address

Station Road, Mount Lavinia

Report Inaccuracy

Closed right now

Similar Places

Have you visited this place?

Write your own review!
See 2 Comments