Artwork for PMF Negombo shoutout top banner 1
Artwork for PMF Negombo shoutout top banner 2

4/5

Paan Paan

84 Lorensz Road, Colombo 4


Paan Paan is an excellent bread shop off Duplication Road. They've got superb takes on European loaves and pastries.



அண்மையில் டூப்ளிகேஷன் வீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பாண் கடையின் பெயர் "பாண் பாண்". பாணா என்று நீங்கள் குறைத்து எடைபோடவேண்டாம். நல்ல பாண் கடையை கொழும்பில் கண்டுபிடிப்பதே கஷ்டமல்லவா?

ரோஸ்ட் பாணோ சாதாரண பாணோ தெருக்கடையில் கிடைக்கும். இந்த சாதாரண பாண்; கொஞ்சம் மெருகேற்றப்பட்டு ("மினிஸ்ட்ரி ஒப் கிரப்" போன்ற) மேல்தட்டு வர்க்க உணவகங்களில் பரிமாறப்படுவதை காணலாம். இருந்தாலும் நடுத்தர, உயர்தர பாண்வகைகள் கொழும்பில் கிடைப்பதில்லை. உங்களால் ஐரோப்பிய தர பாணை இங்கு காணவே முடியாது. ஒரு சில இடங்களில் அவ்வகையான பாணை தயாரிக்கும் முயற்சியில் விலையை கூடியதாக வைத்திருக்கிறார்களே தவிர தரத்தை அந்தளவுக்கு பேண்வில்லை. இதற்கு இலங்கையில் கிளை ஆரம்பித்திருக்கும் சிங்கப்பூரின் "பிரட் டோக்" நல்ல உதாரணம்.

கன்ட்ரி ஹேர்ப்ஸ் பிரட் வழமையான பாணைப்போன்ற தோற்றத்தை கொண்ட இந்த பாண் (ரூபா 150) மூலிகைகள் கலந்தது ஆனால் மென்மையானது. சீஸுடனோ ஒலிவுடனோ ஏன் மிளகாயுடனோ சாப்பிடக்கூடியது. ஐரோப்பிய மேற்கு நாடுகளில் பாணின் தரம் இவ்வாறு சாப்பிட தோதானது. நமது ரோஸ்ட் பாணுக்கு, கறி என்பது போன்ற தெரிவு இது.

மபின்ஸ் நாம் ஒரேஞ் அன்ட் பொப்பி மபின் மற்றும் புளூபெரி மபின் (இவை ரூபா 85) என்பனவற்றை ருசித்துப்

TIP

Try their Kanji- It's peppery and full of chicken.

Address

84 Lorensz Road, Colombo 4

Contacts

E-Mail Website Facebook

Report Inaccuracy

Open 7 am to 7 pm, Monday thru Saturday

Dish Types

Bready Sandwiches Submarines

Cuisine

Bakery

Ratings Breakdown

Overall Rating
4
Quality Rating
4
Service Rating
4
Ambience Rating
4
Similar Places

User Reviews
D
1

5/5

0

D.Somapala

It is one of the best restaurants i have ever been to i love this amazing place. They have a really nice range of breads and savories and are delicious. It is worth it for the money and the quality is awsome.

Avatar for J
2

1/5

J YAMU STAFF

Rated 1/5

D
1

5/5

0

D.Somapala

It is one of the best restaurants i have ever been to i love this amazing place. They have a really nice range of breads and savories and are delicious. It is worth it for the money and the quality is awsome.

Avatar for J
2

1/5

J YAMU STAFF

Rated 1/5

See 21 Comments