Artwork for Coke with food - top banner
Artwork for FOOD DELIVERY DURING COVID-19 CURFEW HOURS TOP BANNER 2
Artwork for PMF essentials sbb 2

3/5

Rama's Tea House (RIP)

935 Kotte Road, Ethul Kotte


Closed now. Rama's Tea House is a new... something in Battaramulla, near the Kotte Road turn-off. I saw something because it's a weird and not entirely satisfying mix of tea house and English pub.



ராமாஸ் டீ ஹவுஸ், இலங்கையில் மிக புதினமான புதிய முயற்சியாகும். இது ஆங்கிலேயர்களின் பப் மற்றும் ஒரு தேநீர்ச்சாலை ஆகியவற்றின் கலவையாக மைக்கப்பட்டிருக்கின்றது. இது பத்தரமுல்லையில் கோட்டே வீதியில் அமைந்துள்ளது.

தேயிலையை அடிப்படையாக கொண்ட பானங்கள் இங்கு பரிமாறப்படுகின்றன. அவை மலிவானவை, புதுமையானவை, (சில் வகைகள்) பிரமாதமானவை. ஆனால் பரிமாறப்படும் உணவு அதற்கு பொருத்தமானதா என்ற கேள்வி இருக்கின்றது. இங்கு பிஷ் அன் சிப்ஸ் (மீன்), பொரித்த சொசேஜஸ், சிக்கன் விங்ஸ் (கோழி) என்பன பரிமாறப்படுகின்றன. அவை அவ்வளவு விசேடம் என்றும் கூறமுடியாது.

புல்ட்ர் காடன், ரெயின் பொரெஸ்ட் எஜ் (தேயிலை தோட்டமும் இவர்களுக்கு இருக்கிறது) ஆகியவற்றின் உரிமையாளர்கள் இலங்கையில் டீ பார் (தேனீர்ச்சாலை) ஒன்றிற்கான தேவை இருப்பதை உணர்ந்தார்கள். அது சரியானதாயினும் தேயிலையும் பப் உம் சரியான சேர்க்கைதானா என்ற சந்தேகம் எழுகின்றது. ஒரு தேநீர்ச்சாலைக்கு மதுபானச்சாலையை போன்ற இருண்ட சுவர்கள், அலங்கரிப்புக்கள் அவ்வளவு பொருத்தமாயில்லை.

ஆயினும் பெட்டி பெட்டிகளாக உள்ள பல்வகை தேயிலை தெரிவுகள், தேயிலைக்கேத்தல்களை விளக்குகளாக பாவித்திருக்கின்றமை என்பன நிச்சயம் உங்களை ஆச்சரியப்படுத்தும்.  தேனீர்வகைகளை நீங்கள் கட்டாயம் சுவைத்து பார்க்கவேண்டும். அவை ஏறத்தாள ரூபா 200/- க்கு அணித்தாக விலையிடப்பட்டுள்ளன. ஒரு தேநீர்ச்சாலையாக இது பிரமாதமான இடம்.

சன்டே டைம்ஸ் இவ்விடம் பற்றி எழுதியதை இங்கே காணலாம். sundaytimes.lk

TIP

Try the Tream Soda. It's like a cream soda, if you like that sort of sweetness.
All Reviews

Rama's Teahouse prides itself on serving Butterbeer and Fish and Chips.

Rama's Tea House is a what-cha-ma-call-it that serves up some creative and tasty dishes. Though our guess is as good as yours as to what the place actually is.

Rama's Tea House is a new... something in Battaramulla, near the Kotte Road turn-off. I saw something because it's a weird and not entirely satisfying mix of tea house and English pub.

සිංහල රාමගේ තේ කඩේ හරියටම මොකද්ද කියල බැලු බැල්මට කියන්න ටිකක් අමාරුයි. මෙතන ටිකක් ප්‍රසිද්ධ වුණේ “හැරී පොටර්" පොත්වල තියෙන “බටර් බියර්" බීම මෙතන තියෙනවයි කියල.

සිංහල රාමාස් ටී හවුස් බත්තරමුල්ලේ කෝටටේ පාරට හැරෙන හරියේ පිහිටි අලුත් තැනක්.එය තේහලකත්, ඉංග්‍රීසි පන්නයේ සමාජ ශාලාවකත් අතර අමුතු යමක්. මම නම් ඒ ගැන ඒ තරම් ම තෘප්තිමත් නැහැ.

தமிழ் ராமாஸ் டீ ஹவுஸ், இலங்கையில் மிக புதினமான புதிய முயற்சியாகும். இது ஆங்கிலேயர்களின் பப் மற்றும் ஒரு தேநீர்ச்சாலை ஆகியவற்றின் கலவையாக மைக்கப்பட்டிருக்கின்றது. இது பத்தரமுல்லையில் கோட்டே வீதியில் அமைந்துள்ளது.

Address

935 Kotte Road, Ethul Kotte

Directions

Go down Parliament Road. It's at the Kotte Road junction.

Contacts

E-Mail Facebook Website

Report Inaccuracy

This place has closed down

Price Range

Between Rs. 500 - Rs. 1000

Dish Types

Fish And Chips Tea

Ratings Breakdown

Overall Rating
3
Quality Rating
4
Service Rating
3
Ambience Rating
3
Similar Places

User Reviews
Avatar for Malinthe
21

2/5

0

Malinthe

The place was filled with a repulsive smell which they tried to drown with air fresheners and it made the whole thing worse. Couldn't breathe after a while and we had to sit outside. Got a butterbeer which was fine but the overall experience was not great. Everything felt gloomy. I feel like they need a revamp. Also, stay away from the deep fried Mars bar.

Avatar for Malinthe
21

2/5

0

Malinthe

The place was filled with a repulsive smell which they tried to drown with air fresheners and it made the whole thing worse. Couldn't breathe after a while and we had to sit outside. Got a butterbeer which was fine but the overall experience was not great. Everything felt gloomy. I feel like they need a revamp. Also, stay away from the deep fried Mars bar.

See 20 Comments