Artwork for Coke with food - top banner
Artwork for FOOD DELIVERY DURING COVID-19 CURFEW HOURS TOP BANNER 2
Artwork for PMF essentials sbb 2

4/5

Nana's (Galle Face)

Galle Face Drive, Colombo 3


Nana's is the premier dining venue on Colombo’s premier public space, the Galle Face Green. This tented kade is a favourite for kottu and BBQed seafood.



கொழும்பின் மிக முக்கியமான பொதுமக்களுக்கான பொழுதுபோக்கிடமான காலி முகத்திடலில் தற்காலிக தகர கொட்டிலில் அமைந்திருக்கும் முக்கியமான மலிவு விலை உணவகம் "ரவூப் நானா".

இங்கு உங்களுக்கு இலங்கை முஸ்லிம்களின் பிரபலமான உணவுகளான கிரில் சிக்கன், டெரியாகி, தந்தூரி என்பன கிடைக்கின்றன. இங்கு கிடைக்கும்  இறால் மற்றும் கோழி இறைச்சி கொத்து (ரூபா 350/-) கொழும்பில் மிகச்சிறந்ததொன்றாகும். அல்லது பொரித்த மீனை (ரூபா 300/-) சுவைபார்த்தவாறு ஜிஞ்சர் பியர் குடிக்கலாம்.  இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பல வகை உணவுகளை பார்த்து உங்களுக்கு பிடித்ததை கேட்டு வாங்குங்கள். இங்கு உள்ள பணியாளர்கள் வாடிக்கையாளர்களை நன்றாக கவனிப்பதும் கட்டாயம் பாராட்டக்கூடிய விஷயம்.

காலிமுகக்கடற்கரையில் கால்நனைத்தபின் கொழும்பின் சுவையான நடைபாதை உணவை ருசித்தவாறு கடற்காற்றை அனுபவிக்கவும், கூடியுள்ள மகக்ளை பராக்கு பார்க்கவும், கடல்மேல் மிதக்கும் நிலவின் அழகை ரசிப்பதற்கும் இது சிறந்ததோர் இடம். இவ்வுணவகம் மாலையில் இருந்து இரவு முழுவதும் திறந்திருக்கின்றது.

முன்னொரு காலத்தில் காலிமுகத்திடலில் ஒரு "நானா" உணவகமே இருந்தது. ஆனால் இப்போதுள்ள பல நானா கடைகளில் எனது தெரிவு "ரவூப் நானா' ஆகும். இது கோல்பேஸ் ஹேட்டலின் பக்கத்திலிருந்து இரண்டாவது கடையாகும்.

TIP

Pour the devilled cuttlefish over the the prawn and chicken combo kottu, works every time.

Address

Galle Face Drive, Colombo 3

Directions

Galle Face Green is towards the Fort end of Kollpity, opposite the Taj hotel. Walk down the rampart for a few minutes and you'll see Nana's tent.

Contacts

Report Inaccuracy

Open 4.00PM to 2.00AM

Cuisine

Street Food

Price Range

Between Rs. 500 - Rs. 1000

Dish Types

Kottu Shawarma

Ratings Breakdown

Overall Rating
4
Quality Rating
4
Service Rating
3
Ambience Rating
3
Similar Places

Have you visited this place?

Write your own review!
See 11 Comments