Artwork for Coke with food - top banner
Artwork for FOOD DELIVERY DURING COVID-19 CURFEW HOURS TOP BANNER 2
Artwork for PMF essentials sbb 2

4/5

Siam House

17 Melbourne Avenue, Colombo 4


Siam House serves up reliable and tasty Thai-fare, and they're built for volume and deliveries.



இலங்கை பாணியிலான ஜப்பானிய சீன உணவுகளை தொடர்ந்து  இப்போது கிழக்கிந்திய உணவு முறைகளில் தாய் (தாய்லாந்து) உணவும் இலங்கை பாணியில் கிடைக்கின்றது. சியாம் ஹவுஸ் கொழும்பின் முக்கியமான தாய் உணவகமாகும்.

தாய் உணவுக்கும் இலங்கையின் உணவுக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. இரண்டிலும் தேங்காய்ப்பால் பயன்படுத்தப்படுகின்றது, காரமானது, மற்றும் கறிகளாக சமைக்கப்படுகின்றது.

சியாம் ஹவுஸ் 1993 இல் ஆரம்பிக்கப்படும்போது தாய் உணவுகளை அதன் நிஜ வடிவில் தந்திருந்தார்கள். ஆனால் காலப்போக்கில் உள்நாட்டு மக்களுக்கு பொருத்தமானதாக மாறுதல்களை செய்யவேண்டியதாகிவிட்டது. தாய் உணவில் பயன்படுத்தப்படும் "கலங்கல்" எனப்படும் தாய்லாந்து இஞ்சி மற்றும் கபிர் லைம் லீப் எனப்படும் எலிமிச்சை இலை போன்றவற்றை உள்நாட்டில் பெற்றுக்கொள்வதற்கு இருக்கும் சிரமும்  இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். ஆனாலும் இலங்கைப்பாணியானது, தாய் உணவிற்கு சுவையை அதிகரித்திருக்கின்றது என்றுதான் கூறவேண்டும். சம் டம் எனப்படும் பப்பாசி சலட் இலங்கையின் மிளகு பாவிக்கப்படும் மஸாமன் கறி என்பனவற்றின் ருசி அதிகரித்துத்தான் இருக்கின்றது.

கொழும்பில் உணவகங்கள் தாக்குப்பிடிக்கவேண்டுமாயின் உணவு கொடுக்கும் பணத்திற்கு பெறுமானம் உடையதாய் இருத்தல் வேண்டும்.   பிரோன் ரெட் கறி (இறால் - ரூபா 750/-) சிக்கன் கிறீன் கறி (கோழி - ரூபா 650/-) ஆகியன ஐந்து ஆறுபேருக்கு போதுமானதாகும். ஒரு பெரிய தட்டு " பேட் தாய்" என அழைக்கப்படும் பிரைட் நூடுல்ஸ் (ரூபா 1200/-) உண்மையிலேயே மிகப்பெரியதாகும். மஸாமன் கறி உட்பட சகல கறிகளுக்கும் குழம்பும் போதுமானதாக இருக்கின்றது.

இவ்வுணவகம் பம்பலப்பிட்டி கடல் பக்கம் (sea side) அமைந்துள்ளமையால் காற்றோட்டமுள்ளதாக வசதியாக இருக்கின்றது. கிழமை நாட்களில் இங்குள்ள தோட்டம் ரம்மியமானதாக இருக்கும்.

இங்கு நிஜ தாய் உணவுகளை எதிர்பார்க்கவேண்டாம். நல்ல விலையில் உள்ள இலங்கைப்பாணியிலான தாய் உணவுகளையும், பல்வகை கடலுணவுகளையும் இங்கு பெற்றுக்கொள்ளலாம். லைம் சோடா, பிஷ் கேக் (மீன்) ஆகியன நன்றாக இருப்பதால் உங்களுக்கு இங்கு ஏமாற்றம் தரும் அனுபவம் கிடைப்பது அரிதானதாகும்.

TIP

The delivery service - life saving at times, can be painfully slow at others, taking well over an hour even for central locations. A quiet weekday evening in the garden outside is very pleasant. The stir fried crab meat curry(no shell, no claws, just meat) is a welcome change in a city that likes to make you work for your crab.

Address

17 Melbourne Avenue, Colombo 4

Directions

Melbourne Avenue is just south of Dickman's Road on the sea side of Galle Road. From Marine Drive it's between Milagiriya Avenue and Melbourne Ave.

Contacts

E-Mail Website

Report Inaccuracy

Open 11:00 am to 23:00

Cuisine

Thai

Price Range

Between Rs. 1000 - Rs. 1500

Ratings Breakdown

Overall Rating
4
Quality Rating
4
Service Rating
3
Ambience Rating
3
Similar Places

User Reviews
C
1

1/5

0

Chathuranga Biyagama

I went for dinner with my family and the service provided was horrible. We ordered several dishes and ordered a fried fish asked to be served the sauce separately for the baby who doesn't eat spices but the dish was served with the chili sauce poured on it.
When I asked about this matter the waiter was advising me to feed the child with the dish by wiping the spices by paper serviettes.
I was astonished and amazed by the poor quality and the service of the staff and the place.
Do not recommend this place for anyone and please note that the food serving here are not authentic Thai cuisines. They serve just fake Thai food without proper spices and ingredients.

Chathuranga Biyagama
Director, Gallery Four Life
Sydney, Australia

C
1

1/5

0

Chathuranga Biyagama

I went for dinner with my family and the service provided was horrible. We ordered several dishes and ordered a fried fish asked to be served the sauce separately for the baby who doesn't eat spices but the dish was served with the chili sauce poured on it.
When I asked about this matter the waiter was advising me to feed the child with the dish by wiping the spices by paper serviettes.
I was astonished and amazed by the poor quality and the service of the staff and the place.
Do not recommend this place for anyone and please note that the food serving here are not authentic Thai cuisines. They serve just fake Thai food without proper spices and ingredients.

Chathuranga Biyagama
Director, Gallery Four Life
Sydney, Australia

B
1

1/5

0

Brad

WORST. RESTAURANT. EVER!

Good if you have no idea about food - especially lovely Thai food, which they take pride in defacing beyond belief.
DON'T WASTE YOUR MONEY - AVOID AT ALL COSTS.

See 25 Comments