Artwork for PMF BF Top banner 1
Artwork for PMF BF Top banner 2

3/5

Bombay Sweet Mahal (Wellawatte)

195 Galle Road, Colombo 6


Bombay Sweet Mahal is one of many shops selling Indian sweets and fruit juice in Wellawatte. What sets it apart are their special offerings, like the multi-layered fruit cocktail (Rs. 290) and the seasonal durian juice.



வெள்ளவத்தையில் பல இந்திய இனிப்புக்களையும், ஜூஸ் வகைகளையும் (பழச்சாறு) விற்கும் கடைகளை காணலாம். அவற்றில் ஒன்றுதான் பொம்பே சுவீட் மஹால். எத்தனையோ கடைகள் இருந்தாலும்  பல அடுக்கு ஜூஸ் கலவையும் (ரூபா 290/- ) சீசனுக்கு கிடைக்கும் துரியான் பழஜூஸும் இவ்விடத்தில் மட்டுமே விசேடமாக கிடைக்கும்.

ஜூஸ் வகைகளை மட்டுமல்ல பல வகையான இந்திய இனிப்புக்கள் (அல்வா, தேன்குழல் போன்றனவும்) உறைப்பாக சமுசா என்பனவும் இங்கு கிடைக்கும். ஒரு பெட்டி இந்திய இனிப்பு உங்கள் உறவினர் நண்பர்களின் வீட்டிற்கு எடுத்துச்செல்ல நல்லதொரு தெரிவு. இவர்கள் வாடிக்கையாளர்களை நன்கு கவனித்தும் கொள்ளுகிறார்கள்.

பொம்பே சுவீட் மஹால், வெள்ளவத்தை காலிவீதியில் (land side)  W.A.D. சில்வா மாவத்தைக்கும் வெள்ளவத்தை சந்தைக்கும் இடையில் அமைந்துள்ளது.

TIP

Try the layered fruit cocktail. LIke four juices in one.

Address

195 Galle Road, Colombo 6

Directions

It's on the landside of Galle Road, just past WA Silva / Station Road heading south.

Contacts

E-Mail

Report Inaccuracy

Open 9 AM to 9 PM, Sunday 9 AM to 4 PM

Cuisine

North Indian

Price Range

Between Rs. 200 - Rs. 500

Dish Types

Indian Sweets

Ratings Breakdown

Overall Rating
3
Quality Rating
3
Service Rating
3
Ambience Rating
3

Have you visited this place?

Write your own review!
See 2 Comments