Artwork for Coke with food - top banner
Artwork for Heroes top banner 2
Artwork for amex sidebar banner Artwork for Promotional Artwork

3/5

The Beach Wadiya

2 Station Road, Wellawatte


Beach Wadiya is an old school beachside restaurant in Wellawatte. The service is fast and the food is good, but not excellent.



கொழும்பின் மிகப்பழமையான கடலுணவு உணவகமான "பீச் வாடிய" 70களில் வெள்ளவத்தை கடற்கரையில் ஆரம்பிக்கப்பட்டது.அன்றிலிருந்து கிடுகு குடில், கண்டிப்பான உபசரிப்பாளர்கள், முகாமையாளரான ஒல்வின், நுழைவாயிலில், அவர் இருக்கும் மேசை என பலவிடயங்கள் மாறவில்லை.

கொழும்பின் கடற்கரையில் அமைந்திருக்கும் ஒரே உணவகம் என்பதும் எளிமையான மெனு, நியாயமான விலை இலகுவாக பராமரிக்ககூடிய குடில் என்பனவும் இவ்வளவு காலம் இவ்வுணவகம் இயங்க உதவியிருக்கின்றன. இது எளிமையான கடலுணவு உணவகமானபோதும் இதன் கேந்திர அமைவிடம் இதன் பழமை உங்கள் முன் அனுபவம் என்பன இங்கு மீண்டும் மீண்டும் அழைத்துச்செல்லும்.

நினைவுக்கெட்டிய நாள் முதல் இங்கு அந்நாளில் பிடிக்கப்பட்ட கடலுணவுகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அதில் பொதுவாக ஒரு சிங்கி இறால் (லொப்ஸ்டர்), கயல் மீன் (சிங்களத்தில் கொடயா) இருக்கும். நீங்கள் காட்டுவதை அவர்கள் உங்கள் விருப்பப்படி சுட்டோ (கிறில்), பொரித்தோ, சமைத்தோ (டெவல்) தருகிறார்கள். இங்கு கிடைக்கும் சோஸ்கள், மற்றும் மதுபான வகைகள் உங்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை தரும்.

TIP

If you go for lunch dine inside.

Address

2 Station Road, Wellawatte

Directions

Beach Wadiya is across from Global Towers on Marine Drive. From Galle Road you can turn down the Savoy Road. Otherwise you can head down Marine Drive towards Wellawatte, it's just across from the Kirillapone Canal.

Contacts

E-Mail Facebook Website

Report Inaccuracy

Open 11 AM to 3 PM, 6:30 PM to 11 PM

Price Range

Between Rs. 1000 - Rs. 1500

Dish Types

Seafood

Ratings Breakdown

Overall Rating
4
Quality Rating
4
Service Rating
4
Ambience Rating
4

Similar Places

User Reviews
P
1

4/5

0

pingi2003

Try their Salaya and handalla fry. Both taste good and good portions. Their seafood fried rice another signature dish

P
1

4/5

0

pingi2003

Try their Salaya and handalla fry. Both taste good and good portions. Their seafood fried rice another signature dish

See 14 Comments