Artwork for Chutiduwa top banners - temp gif 2
Artwork for JKH Kalap pola top banner-right side
Artwork for Darley Road sidebar banner Artwork for Coffee post sidebar 1-1959 only

3/5

The Borella Underpass

Borella Underpass, Colombo 8

  • Open 24 hours


If you're ever at the Borella junction (Baseline and Cotta Road) you'll see the stairs leading down. These steps lead pedestrians under and across the road and have, over time, became home to a fair amount of shops. Here you can get everything from cell phones to 'fancy gift items'. Actually, that's about it.



நீங்கள் எப்போதாவது பொரளை சந்திக்கு சென்றிருந்தால் (பேஸ்லைன் - கொட்டா வீதி சந்திக்குமிடம்) அங்கே பாதசாரிகள் பாதைகளின் ஒரு பக்கத்திலிருந்து மற்ற பக்கத்திற்கு செல்வதற்கான சுரங்க வழிப்பாதைக்கான படிகளை கண்டிருப்பீர்கள். அந்த சுரங்கவழியில் கைத்தொலைபேசி (செல்போன்) முதல் பரிசுப்பொருட்கள் வரை பலவகையான பொருட்களை விற்கும் பல கடைகள் இருக்கின்றன. அவற்றை பற்றித்தான் சொல்லப்போகிறேன்.

இங்கு பெண்கள் தலைக்கு பயன்படுத்தும் பிளாஸ்டிக் கிளிப்புகள், பைகள், புதினமான பரிசுப்பொருட்கள், பிரேம் செய்யப்பட்ட குதிரை படங்கள் என்பன இறைந்து கிடக்கின்றன. இவற்றை "பென்ஸி கிப்ட்" என சொன்னாலும் இவை நல்ல பரிசுப்பொருட்கள் அல்ல என்றே நான் கருதுகிறேன். இவை தவிர சில செல்போன் கடைகளும் செல்போன்களை அன்லொக் செய்யும் கடைகளும் இருக்கின்றன. இன்னும் லொத்தர் சீட்டுக்களை விற்பவர்களை வாயில்களிலும் காணமுடியும்.

இந்த இடத்தில் பொருட்கள் வாங்குவது பற்றி எதுவும் சொல்லமுடியாவிட்டாலும் கொழும்பின் நிலக்கீழ் பாதைகளில் முக்கியமான ஒன்றினை நீங்கள் பார்க்கவாவது செல்லவேண்டாமா?

TIP

Good spot for holographic portraits (mainly of horses and European art).
All Reviews

If you're ever at the Borella junction (Baseline and Cotta Road) you'll see the stairs leading down. These steps lead pedestrians under and across the road and have, over time, became home to a fair amount of shops. Here you can get everything from cell phones to 'fancy gift items'. Actually, that's about it.

සිංහල බොරැල්ල හංදියේදී ඔබට දකින්න ලැබෙනවා උමගකට පඩි පෙළ හංදියේ පාරවල් පහේම, කොටා පාර, බේස්ලයින් පාර වගේ. මේ කාර්යබහුල යටිබිම්මග විසිතුරු පබළු ආභරණවල සිට ජංගම දුරකථනය දක්වා බොහෝ දේ මිළදීගතහැකි කඩවීදියක්.

தமிழ் நீங்கள் எப்போதாவது பொரளை சந்திக்கு சென்றிருந்தால் (பேஸ்லைன் - கொட்டா வீதி சந்திக்குமிடம்) அங்கே பாதசாரிகள் பாதைகளின் ஒரு பக்கத்திலிருந்து மற்ற பக்கத்திற்கு செல்வதற்கான சுரங்க வழிப்பாதைக்கான படிகளை கண்டிருப்பீர்கள். அந்த சுரங்கவழியில் கைத்தொலைபேசி (செல்போன்) முதல் பரிசுப்பொருட்கள் வரை பலவகையான பொருட்களை விற்கும் பல கடைகள் இருக்கின்றன. அவற்றை பற்றித்தான் சொல்லப்போகிறேன்.

Address

Borella Underpass, Colombo 8

Report Inaccuracy

Open 24 hours

Ratings Breakdown

Overall Rating
3
Quality Rating
2
Ambience Rating
2

Similar Places

Have you visited this place?

Write your own review!
See 1 Comment